தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொலைவிலுள்ளோர் ; பகைவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூரத்திலுள்ளவர். 1. People at a distance;
  • பகைவர். 2. Enemies, foes;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under சேய்.

வின்சுலோ
  • [cēyār] ''s.'' Distant persons, தூரத் தார். 2. Enemies, பகைவர்; [''ex'' சேய்மை.] See சேய்.
  • --சேயன், ''s.'' A son.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சேய். (யாழ். அக.) 1.People at a distance; தூரத்திலுள்ளவர். 2.Enemies, foes; பகைவர்.