தமிழ் - தமிழ் அகரமுதலி
    போற்றிவைத்தல் ; புதைத்துவதைத்தல் ; பாதுகாத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரிகரித்தல். முன்வருதல் சேமிக்கும் பெற்றி யமைச்சும் (பிரமோத். 11, 21). 3. To ward off;
  • புதைத்துவைத்தல். (சூடா.) 2. To hide underground, bury;
  • போற்றிவைத்தல். தனதானியங்கள் சேமித்தல் (விதான. பஞ்சாங்க.19). 1. To keep secure, preserve in safety;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < சேமம். 1. Tokeep secure, preserve in safety; போற்றிவைத்தல்.தனதானியங்கள் சேமித்தல் (விதான. பஞ்சாங்க. 19).2. To hide underground, bury; புதைத்துவைத்தல். (சூடா.) 3. To ward off; பரிகரித்தல். முன்வருதல் சேமிக்கும் பெற்றி யமைச்சும் (பிரமோத். 11,21).