தமிழ் - தமிழ் அகரமுதலி
    உற்ற காலத்து உதவும்படி துணையாகக் கொள்ளும் வில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உற்றகாலத்துதவும்படி துணையாகக் கொள்ளும் வில். (சிலப். 2, 42, உரை.) Bow kept in reserve;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சேமம் +. Bowkept in reserve; உற்றகாலத்துதவும்படி துணையாகக்கொள்ளும் வில். (சிலப். 2, 42, உரை.)