தமிழ் - தமிழ் அகரமுதலி
    போக்கிரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போக்கிலி. இந்தச் சேமனை நீர் . . . வெருட்டிடும் (விறலிவிடு. 860). Cunning fellow; rogue;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a cunning fellow, தந்திரி. சேமனாய்த்திரிய, to practise roguery. கனசேமன், an arch knave, a great rogue.

வின்சுலோ
  • [cēmṉ] ''s.'' A cunning fellow, தந்தரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. சோம்பன். Cunningfellow; rogue; போக்கிலி. இந்தச் சேமனை நீர் . . .வெருட்டிடும் (விறலிவிடு. 860).