தமிழ் - தமிழ் அகரமுதலி
    வைப்புத்தேர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வைப்புத்தேர். சேயிரு மணிநெடுஞ் சேமத்தேர் (கம்பரா. முதற்போர்.105). War chariot kept in reserve;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உதவித்தேர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. War-chariot kept in reserve; வைப்புத்தேர். சேயிருமணிநெடுஞ் சேமத்தேர் (கம்பரா. முதற்போர். 105).