தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாட்டுக் கழுத்திற் கட்டும் மணி ; காண்க : சேமக்கலம் , சேமங்கலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாட்டுக்கழுத்திற் கட்டும் மணி. (யாழ். அக.) Bell tied to the neck of a cow;
  • . See சேகண்டி.

வின்சுலோ
  • ''s.'' A bell tied to the bullock's neck, ஆன்மணி. 2. ''[in love poetry.]'' One of the annoyance of lovers, காமப்பகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சே +. Bell tiedto the neck of a cow; மாட்டுக்கழுத்திற் கட்டும் மணி.(யாழ். அக.)
  • n. < சேமம் + மணி. Seeசேகண்டி.