பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருமாலின் கணத்தலைவர் ; இலை விற்கும் ஒரு சாதியார் ; படைத்தலைவர் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
இலைவாணிகர் சாதியார். Loc. 3. Men of Ilai-vāṇikar caste;
சேனாபதி. சேனைத்தலைவராய்ச் சென்றோரும் (நாலடி, 2). 1. Commander, leader of an army;
சேனைத்தலைவர் திருந்தாள்... சேவிப்பனே (அழகர்கலம்.காப்பு). 2. See சேனைமுதலியார்,1.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
.< id. +. 1. Commander, leader of anarmy; சேனாபதி. சேனைத்தலைவராய்ச் சென்றோரும்(நாலடி, 2). 2. See சேனைமுதலியார், 1. சேனைத்தலைவர் திருத்தாள் . . . சேவிப்பனே (அழகர்கலம். காப்பு.).3. Men of Ilai-vāṇikar caste; இலைவாணிகர் சாதியார்.
Loc
.