தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேனையிலுள்ள நிமித்திகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேனையிலுள்ள நிமித்திகன். செவ்வகை யுணர்ந்தோன் சேனைக் கணிமகன் (பெருங்.உஞ்சைக்.36. 199). Astrologer attached to an army;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சேனை +. Astrologer attached to anarmy; சேனையிலுள்ள நிமித்திகன். செவ்வகை யுணர்ந்தோன் சேனைக் கணிமகன் (பெருங். உஞ்சைக். 36,199).