தமிழ் - தமிழ் அகரமுதலி
    படைத்தலைவன் ; ஒரு பண்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படைத்தலைவன். சுவேதனைச் சேனாபதியாய் (திவ்.இயற்.4, 24). General, commander of an army;
  • இராகவகை. (பரத. ராக. 103.) A specific melody-type;

வின்சுலோ
  • ''s.'' A general. 2. Skanda, முருகன்; [''ex'' பதி, lord.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sēnā + pati. General, commander of an army; படைத்தலைவன்.சுவேதனைச் சேனாபதியாய் (திவ். இயற். 4, 24).
  • n. (Mus.) A specificmelody-type; இராகவகை. (பரத. ராக. 103.)