தமிழ் - தமிழ் அகரமுதலி
    விலாங்குமீன் ; நிலாவிரைப்பூண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நான்கு அடிக்குமேல் வளரும் பழுப்பு நிறமுள்ள மீன்வகை. 1. True eel, brownish, attaining more than 4 ft. in length, Anguilla bengallensis ;
  • . Tinnevelly senna. See நிலவாவிரை.
  • மலங்குமீன். (W.) 2. A kind of eel with picked head;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of eel with a piked head, மலங்கு; 2. (Engl.) senna, a medicinal plant. நிலச்சேனா, காட்டுச்சேனா, different kinds of that plant.

வின்சுலோ
  • [cēṉā] ''s. [vul.]'' A kind of eel with a piked head, மலங்குமீன். 2. ''[loc. Eng.]'' A medicinal plant, senna, ஓர்மருந்துப்பூடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. True eel, brownish,attaining more than 4 ft. in lengthAnguillabengalensis; நான்கு அடிக்குமேல் வளரும் பழுப்பு நிறமுள்ள மீன்வகை. 2. A kind of eel with pickedhead; மலங்குமீன். (W.)
  • n. < E. senna. cf. Arab. sanā.Tinnevelly senna. See நிலவாவிரை.