தமிழ் - தமிழ் அகரமுதலி
    களஞ்சியம் ; பரண் ; கள் ; துலாக்கட்டையின்மீது பலகைகளைச் சேர்க்கும்படி இடைவெளியில்லாமலிடும் பலகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • களஞ்சியம். Madu. 1. Granary;
  • துலாக்கட்டையின்மீது பலகைகளைச் சேர்க்கும் பொழுது இடைவெளி தெரியாமலிடும் பலகை. Nā. 3. Thin reapers running across the joists on which planks are laid;
  • பரண். Loc. 2. Loft;
  • கள். சேந்திக்கடை. (W. G.) Toddy;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Hind.) toddy from palm trees, கள்.

வின்சுலோ
  • [cēnti] ''s. (Hind.)'' Today from palm trees, கள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. sēndī < šuṇḍā.[Tu. šēndi.] Toddy; கள். சேந்திக்கடை. (W. G.)
  • n. 1. Granary; களஞ்சியம்.Madu. 2. Loft; பரண். Loc. 3. Thin reapersrunning across the joists on which planks arelaid; துலாக்கட்டையின்மீது பலகைகளைச் சேர்க்கும்பொழுது இடைவெளி தெரியாமலிடும் பலகை. Nāñ.