தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமணபௌத்தப்பள்ளி ; தேவாலயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சேதியம். (பிங்.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a temple, any sacred shrine, தேவர்கோயில்.

வின்சுலோ
  • [cētimam] ''s.'' A temple, any sacred shrine, தேவர்கோயில். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See சேதியம். (பிங்.)