தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெட்டுதல் ; அழித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழித்தல். மேலுலகுஞ் சேதித்தீர் (உபதேசகா. சூராதி. 50). 2. To destroy;
  • வெட்டுதல். தாதைதனைத் தாளிரண்டுஞ் சேதிப்ப (திருவாச. 15, 7). 1. To cut off, divide, sever, dissect;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < chēda. 1. Tocut off, divide, sever, dissect; வெட்டுதல். தாதைதனைத் தாளிரண்டுஞ் சேதிப்ப (திருவாச. 15, 7). 2.To destroy; அழித்தல். மேலுலகுஞ் சேதித்தீர் (உபதேசகா. சூராதி. 50).