தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : செவ்வாம்பல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேதாம்பற் போதனைய செங்கனிவாய் (கம்பரா. நகர்நீங்.101). Red Indian water-lily. See செவ்வாம்பல். (திவா.)

வின்சுலோ
  • ''s.'' Red ஆம்பல் flower.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + ஆம்பல்.Red Indian water-lily. See செவ்வாம்பல். (திவா.)சேதாம்பற் போதனைய செங்கனிவாய் (கம்பரா. நகர்நீங். 101).