தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவப்புப் பசு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவப்புப் பசு. சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதா (நற். 359). Tawny coloured cow;

வின்சுலோ
  • ''s.'' A reddish cow, சிவந்தபசு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சேது + ஆ. Tawny-coloured cow; சிவப்புப் பசு. சிலம்பின் மேய்ந்த சிறுகோட்டுச் சேதா (நற். 359).