- n. < id. 1. Mountaineer; மலைவாசி. சேணோ னகழ்ந்த மடிவாய்ப் பயம்பின் (மதுரைக். 294). 2. One who keeps watchover a field from a platform on a tree; மரத்தின்மேற் பரணிலிருந்து விலங்குகள் பயிர்களை அழிக்காவண்ணம் காப்பவன். மரமிசைக் சேணோ னிழைத்த. . . இதணம் (குறிஞ்சிப். 40).
|