தமிழ் - தமிழ் அகரமுதலி
    வித்தியாதரர் ; ஆடை நெய்வோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வித்தியாதரர். சேணியர்கோன் தோன்றல். (சேதுபு. வேதாள.14). A class of celestials;

வின்சுலோ
  • [cēṇiyr] ''s. (plu.)'' A tribe of weavers of colored cloth, நெய்வாரிலோர்சாதி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சேணி. A class ofcelestials; வித்தியாதரர். சேணியர்கோன் தோன்றல் (சேதுபு. வேதாள. 14).