தமிழ் - தமிழ் அகரமுதலி
    இந்திரன் ; ஆடை நெய்வோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இந்திரன். சேணியனு மன்றெ தெரிந்து (தனிப்பா.i, 69. 120). Indra;
  • ஆடைநெய்யுஞ் சாதிவகையான். (E. T. vi, 361.) A class of weavers;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (fem. சேணிச்சி, pl. சேணி யர்) one of a certain tribe of weavers.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சேண். Indra;இந்திரன். சேணியனு மன்றே தெரிந்து (தனிப்பா.i, 60, 120).
  • n. < srēṇika. A classof weavers; ஆடைநெய்யுஞ் சாதிவகையான். (E. T.vi, 361.)
  • n. < srēṇika. A classof weavers; ஆடைநெய்யுஞ் சாதிவகையான். (E. T.vi, 361.)