தமிழ் - தமிழ் அகரமுதலி
    துறக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுவர்க்கம். (w.) Heaven;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுவர்க்கம்.

வின்சுலோ
  • ''s.'' Swerga, the world of Indra, விண்ணுலகு; [''ex'' நாடு.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சேண் + நாடு. Heaven;சுவர்க்கம். (W.)