தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறும்புசெய்பவன் ; தந்திரவேலை செய்பவன் ; காமக் குறிப்பு காட்டுவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறும்புசெய்பவன். 1. One who seeks to do injury, mischievous person;
  • தந்திரவேலை செய்பவன். (W.) 2. Man full of tricks;
  • காமக் குறிப்புக் காட்டுவோன். (W.) 3. One who makes indecent gestures;

வின்சுலோ
  • ''s.'' A man full of tricks, gestures, &c. 2. One of inde cent gestures, &c. 3. One who plays roughly, &c., 4. A caperer, one who makes ludicrous gestures, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< சேட்டை +. 1. One who seeks to do injury, mischievous person; குறும்புசெய்பவன். 2.Man full of tricks; தந்திரவேலை செய்பவன். (W.)3. One who makes indecent gestures; காமக்குறிப்புக் காட்டுவோன். (W.)