தமிழ் - தமிழ் அகரமுதலி
    அக்காள் ; தொழிற்படுத்துவோள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தமக்கை. (யாழ். அக.) Elder sister;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சேஷ்டி, VI. v. t. (சேட்டை) be in exercise, be effected. இயங்கு. சேஷ்டிப்பிக்க, to effectuate, to produce effects; 2. to cause creatures to be active, to perform moral works and to experience the fruits of actions, by giving them bodies and directing the circumstances of their lives.

வின்சுலோ
  • [cēṭṭi ] --சேஷ்டி, க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' To be in exercise, be in opera tion, go forward as operations, be pro duced, effected, educed, evolved, இயங்க; [''ex'' சேஷ்டை.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jyēṣṭhā. Elder sister;தமக்கை. (யாழ். அக.)