தமிழ் - தமிழ் அகரமுதலி
    தமையன் ; மூத்தவன் ; உருத்திரர்களுள் ஒருவன் ; பெரியோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரியோன். சேட்டரா முனிவோர்களும் (விநாயகபு. 75, 79). 1. Person of eminence or superior rank, great man;
  • உருத்திரருள் ஒருவர். (சி. போ. பா. 2, 3, பக். 212.) 2. A Rudhra;
  • தமையன். (சூடா.) 1. Elder brother;
  • வயதில் மூத்தவன். 2. Senior in age;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Elderbrother; தமையன். (சூடா.) 2. Senior in age;வயதில் மூத்தவன்.
  • n. < šrēṣṭha. 1.Person of eminence or superior rank, greatman; பெரியோன். சேட்டரா முனிவோர்களும்(விநாயகபு. 75, 79). 2. A Rudra; உருத்திரருள் ஒருவர். (சி. போ. பா. 2, 3, பக். 212.)