தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணமக்களை வாழ்த்தி இடும் அரிசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மணமக்கள்மீது இடும் ஆசீர்வாத அட்சதை. Rice sprinkled over bride and bridegroom, by way of blessing;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சேடை +.Rice sprinkled over bride and bridegroom, byway of blessing; மணமக்கள்மீது இடும் ஆசீர்வாதஅட்சதை.