தமிழ் - தமிழ் அகரமுதலி
    எஞ்சுதல் ; குறைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறைத்தல். (W.) To deduct, diminish;
  • எஞ்சுதல். ஓரவிழுஞ் சேடியா தருந்தினன். (பிரபுலிங். ஆரோகண. 29). --tr. குறைத்தலோ To be left over;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. < šēṣa. intr. Tobe left over; எஞ்சுதல். ஓரவிழுஞ் சேடியா தருந்தினன் (பிரபுலிங். ஆரோகண. 29).--tr. To deduct,diminish; குறைத்தல். (W.)