தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பவழமல்லிகை ; உச்சிச்செலுந்தில்மரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உச்சிச்செலுந்தில் என்னும் மரம். (சிலப். 13, 153.) 2. A kind of tree;
  • . 1. Night-flowering jasmine. See பவளமல்லிகை. (குறிஞ்சிப்.82.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Night-flowering jasmine.See பவளமல்லிகை. (குறிஞ்சிப். 82.) 2. A kind oftree; உச்சிச்செலுந்தில் என்னும் மரம். (சிலப். 13,153.)