தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆதிசேடன் ; நாகலோகவாசி ; நெசவுச்சாதியார் ; அடிமைக்காரன் ; கட்டிளமையோன் ; பெரியோன் ; தோழன் ; காதலுக்குத் துணைபுரிபவன் ; கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாகலோகவாசி. சேடர் சிந்தனை முனிவர்கள் (கம்பரா. பிரமாத்திர. 170). 2. Inhabitant of the lower regions, believed to resemble the serpent in form;
  • அடியவன். 3. Servant, slave, devotee;
  • அதல சேடனாராட (திருப்புகழ்த். 96). 1. The thousand-headed serpent. See ஆதிசேஷன். (பிங்.)
  • நெசவுச் சாதியாரில் சேணியன் என்னும் வகையான். 4. A subcaste of weavers;
  • சிருங்கார விஷயங்களில் துணைபுரிபவன். ஊடறீர்க்குஞ் சேடரின் (சீவக. 852). 2. A companion who helps one in his love-affairs;
  • தோழன். (பிங்.) 1. Companion, associate, friend;
  • இளைஞன். (பிங்.) குடந்தைக் கிடந்த சேடர்கொலென்று (திவ். பெரியதி. 9, 2, 2). 3. Youth, lad;
  • கடவுள். செங்குன்றூர் நின்ற சேடனதாள் (தேவா. 923, 7). 2. God;
  • பெரியோன். சேடனைக் காணிய சென்று (சீவக. 2112). 1. Great man;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a lad, younger brother, தம்பி; 2. a weaver of a certain tribe; 3. a companion, a friend; 4. God.
  • s. a servant, அடிமை, 2. (சேஷன்), the king of the serpents, ஆதிசேஷன். சேஷசாயி, சேடசாயி, Vishnu, as lying on Adisesha. சேஷ வாகனம், a vehicle for carrying an image of Vishnu. சேடர், helpers, ஏவல் செய்வோர். சேடி, (pl. சேடியர்), a female servant. சேடாத்திரி, Tiruchengode, Thiruvengadam.

வின்சுலோ
  • [cēṭaṉ ] --சேஷன், ''s.'' The king of the serpent race, a species of demigods of the cobra form. He is described as superior in wisdom and intelligence, having one thou sand heads, on one of which he supports the world. He is also reputed as forming both the couch and the canopy of Vishnu; also written ஆதிசேடன், or அனந்தன். 2. A servant, அடிமை. 3. A youth, lad, younger brother, தம்பி. 4. ''[com.]'' (''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சேடு. 1. Great man;பெரியோன். சேடனைக் காணிய சென்று (சீவக.2112). 2. God; கடவுள். செங்குன்றூர் நின்றசேடனதாள் (தேவா. 923, 7). 3. Youth, lad; இளைஞன். (பிங்.) குடந்தைக் கிடந்த சேடர்கொலென்று(திவ். பெரியதி. 9, 2, 2).
  • n. < cēṭa. 1. Companion,associate, friend; தோழன். (பிங்.) 2. A companion who helps one in his love-affairs; சிருங்கார விஷயங்களில் துணைபுரிபவன். ஊடறீர்க்குஞ்சேடரின் (சீவக. 852).
  • n. < šēṣa. 1. The thou-sand-headed serpent. See ஆதிசேஷன். (பிங்.)அதல சேடனாராட (திருப்புகழ்த். 96). 2. Inhabitantof the lower regions, believed to resemblethe serpent in form; நாகலோகவாசி. சேடர்சிந்தனை முனிவர்கள் (கம்பரா. பிரமாத்திர. 170). 3.Servant, slave, devotee; அடியவன். 4. A sub-caste of weavers; நெசவுச் சாதியாரில் சேணியன்என்னும் வகையான்.