தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயில் அருச்சகன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [அடியார்குடும்பத்தி லுள்ளவன்] கோயிலருச்சகன். சேடக்குடும்பியின் சிறுமகள் (சிலப். 30, 52). Temple-priest, as belonging to a family of devotees;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Temple-priest, as belonging to a family ofdevotees; [அடியார்குடும்பத்தி லுள்ளவன்] கோயிலருச்சகன். சேடக்குடும்பியின் சிறுமகள் (சிலப். 30,52).