தமிழ் - தமிழ் அகரமுதலி
    கேடகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கேடகம். மயிர்ப்புளக சேடகமு மேந்தி (சூளா. அரசி.159). Shield;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a shield, கேடகம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பரிசை.
கேடகம்.
கேடகம்.

வின்சுலோ
  • [cēṭkm] ''s.'' A shield, கேடகம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < khēṭaka. Shield;கேடகம். மயிர்ப்புளக சேடகமு மேந்தி (சூளா. அரசி.159).