தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருவருப்புக் குறிப்பு ; அமர்த்துங்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அருவருப்புக் குறிப்பு: Expr. (a) meaning 'fiel shocking!', used in contempt;
  • அமர்த்துங்குறிப்பு. (W.) (b) meaning 'hush', 'silence';

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • interj. hush! சீச்சி.

வின்சுலோ
  • [cēccē] ''inter.'' Hush! See சிச்சீ.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • int. Expr. (a) meaning`fie! shocking!', used in contempt; அருவருப்புக்குறிப்பு: (b) meaning 'hush', 'silence'; அமர்த்துங்குறிப்பு. (W.)