தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெறுப்புக் குறிப்பு ; மாடு முதலியன ஓட்டுதற்குறிப்பு ; கூட்டத்தின் ஒலிக்குறிப்பு .

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • interj. a repeated sound in driving. சேசே என்றுகிடக்க, to be full of noise and bustle.

வின்சுலோ
  • [cēcē] ''s.'' A repeated sound in driv ing, generally with the உப்புக்குறவர், ஒலிக் குறிப்பு. ''(c.)''