தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சேமரத்தின் கொட்டை. (பதார்த்த. 1066.) 1. Marking-nut;
  • மரவகை.( மலை.) 2. Marking-nut tree, m.tr., Semecarpus anacardium;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under சே.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சேரன்கொட்டை.

வின்சுலோ
  • ''s.'' The kernel of the சேரான் tree.
  • [cēngkoṭṭai] ''s.'' See under சே.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Marking-nut; சேமரத்தின் கொட்டை. (பதார்த்த.1066.) 2. Marking-nut tree, m. tr.Semecarpusanacardium; மரவகை. (மலை.)