தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறவினர் அற்றுத் தனித்தவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பந்துக்களற்றுத் தனித்தவன். Nā. Solitary person having no relations;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சேக்கு+. Solitary person having no relations;பந்துக்களற்றுத் தனித்தவன். Nāñ.