தமிழ் - தமிழ் அகரமுதலி
    முலைப்பால் ; கன்னக்குடுமி ; துருப்புச்சீட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துருப்பு. சேக்குராஜா. Loc. 2. Trump-card;
  • சீட்டாட்டத்தில் ஒருவர் கையில் ஒரு சாதியில் தனித்து நிற்குஞ் சீட்டு. 1. Solitary card of any denomination in the hands of a player at a game of cards;
  • கன்னக்குடுமி. Loc. Sidelock;
  • முலைப்பால். (யாழ். அக.) Breast milk;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. woman's milk, முலைப்பால்.

வின்சுலோ
  • [cēkku] ''s.'' Women's milk, முலைப்பால், ''(M. Dic.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. சேக்கை. Breastmilk; மூலைப்பால். (யாழ். அக.)
  • n. Sidelock; கன்னக்குடுமி.Loc.
  • n. 1. Solitary card of anydenomination in the hands of a player at agame of cards; சீட்டாட்டத்தில் ஒருவர் கையில் ஒருசாதியில் தனித்து நிற்குஞ் சீட்டு. 2. Trump-card;துருப்பு. சேக்குராஜா. Loc.