தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொண்டைநாட்டு வேளாளரின் குடிப்பெயருள் ஒன்று ; பெரியபுராணம் இயற்றிய ஆசிரியர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொண்டைநாட்டு வேளாளரின் குடிப்பெயருள் ஒன்று. சேக்கிழார் கரிகால சோழப்பல்ல வரையர்: சேக்கிழார் பாலறாவாயர் (Insc.) 1. A family name among Vēḷāḷas in Toṇṭaimaṇṭalam;
  • பெரியபுரணம் இயற்றிய ஆசிரியர். 2. The author of Periyapurāṇam;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Arulmoli Thevar, a great man of culture who wrote "பெரிய புராணம்".

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. சே +. 1.A family name among Vēḷāḷas in Toṇṭaimaṇ-ṭalam; தொண்டைநாட்டு வேளாளரின் குடிப்பெயருள்ஒன்று. சேக்கிழார் கரிகால சோழப்பல்ல வரையர்:சேக்கிழார் பாலறாவாயர் (Insc.). 2. The author ofPeriyapurāṇam; பெரியபுராணம் இயற்றிய ஆசிரியர்.