தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : சேகம் ; சிவப்பு ; திண்மை ; குற்றம் ; ஐயம் ; தழும்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவப்பு. பாதங்கள் சேகு சேர்தர (கம்பரா. உலா. 37). 1. Redness;
  • . 2. [ K. cēgu.] See சேகம். (பிங்.)
  • திண்மை. சேகு நேன்சிலையாரோடும் (சீகாளத். பு. கண்ண. 72). Solidity, hardness;
  • ஐயம். சேகறத்தெருட்டி (கம்பரா. கும்பக. 127). 5. [ T. sēgi.] Doubt;
  • தழும்பு. (யாழ். அக.) Scar;
  • குற்றம். சேகறு மலருஞ் சாந்தும் (கம்பரா. மூலபல. 233). 4. [ T. sēgi.] Fault;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the solid part of a tree, மர வயிரம்; 2. hardness, வயிரம்; 3. a scar; 4. fault, குற்றம்; 5. doubt, ஐயம். சேகுமரம், சேகுபிடித்தமரம், hard, solid, sound wood.

வின்சுலோ
  • [cēku] ''s.'' Solid parts of trees or timber, மரவயிரம். 2. Hardness, வயிரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செம்-மை. 1. Redness;சிவப்பு. பாதங்கள் சேகு சேர்தர (கம்பரா. உலா. 37).2. [K. cēgu.] See சேகம். (பிங்.) 3. Solidity,hardness; திண்மை. சேகு நோன்சிலையாரோடும்(சீகாளத். பு. கண்ண. 72). 4. [T. sēgi.] Fault;குற்றம். சேகறு மலருஞ் சாந்தும் (கம்பரா. மூலபல.233). 5. [T. sēgi.] Doubt; ஐயம். சேகறத்தெருட்டி (கம்பரா. கும்பக. 127).
  • n. cf. சேக்கை. Scar; தழும்பு.(யாழ். அக.)