தமிழ் - தமிழ் அகரமுதலி
    தயார்செய்தல் ; சம்பாதித்தல் ; ஒன்றுசேர்த்தல் ; சிறந்திருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓன்று சேர்த்தல். 3. To collect, gather, assemble;
  • சித்தஞ்செய்தல். 2. To prepare, make ready;
  • சம்பாதித்தல். பதார்த்த மெல்லாம். . . சேகரித்துப் பூசித்தேத்தி (சிவரக. சிவதன்மா. 34). 1. To acquire, get, secure, procure;
  • சிறந்திருத்தல். அவர்களுக்குச் சிகாமணி போலே சேகரிக்குமவராய் (திப். பெருமாள். தனியன், வ்யா. பக். 6). To excel;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < சேகரம்.[T. sēkariñcu, K. sēkarisu.] 1. To acquire,get, secure, procure; சம்பாதித்தல். பதார்த்தமெல்லாம் . . . சேகரித்துப் பூசித்தேத்தி (சிவரக.சிவதன்மா. 34). 2. To prepare, make ready;சித்தஞ்செய்தல். 3. To collect, gather, assemble;ஒன்று சேர்த்தல்.
  • -11 v. intr. < šēkhara.To excel; சிறந்திருத்தல். அவர்களுக்குச் சிகாமணிபோலே சேகரிக்குமவராய் (திவ். பெருமாள். தனியன்,வ்யா. பக். 6).