தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறப்போர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தரும யுத்தம். வழியல்லா வழியிலே இளைப்பிக்கையன்றிக்கே செவ்வைப் பூசல் செய்து இளைப்பித்தபடி (ஈடு, 7, 4, 1) . Righteous warfare;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செவ்வை +. Righteous warfare; தரும யுத்தம். வழியல்லா வழியிலே இளைப்பிக்கையன்றிக்கே செவ்வைப்பூசல் செய்து இளைப்பித்தபடி (ஈடு, 7, 4, 1).