தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழுங்கின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒழுங்கீனம். அவன் செவ்வைக்கேட்டுக்கு ஈடாகத் தானுஞ் செவ்வைக் கேடனாய்க் கொண்டபடி. (ஈடு, 4, 8, 6) . Unrighteous conduct ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செவ்வை +. Unrighteous conduct; ஒழுங்கீனம். அவன்செவ்வைக்கேட்டுக்கு ஈடாகத் தானுஞ் செவ்வைக்கேடனாய்க் கொண்டபடி (ஈடு, 4, 8, 6).