தமிழ் - தமிழ் அகரமுதலி
    முருகக்கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முருகக்கடவுள். வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும் (சிலப். 25, 25) . Skanda ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a name of Skanda, முருகன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குமரக்கடவுள்.

வின்சுலோ
  • [cevvēḷ] ''s.'' A name of Skanda, மு ருகன்; [''ex'' செம், red.] ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Skanda;முருகக்கடவுள். வென்றிச் செவ்வேள் வேலன் பாணியும் (சிலப். 25, 25).