தமிழ் - தமிழ் அகரமுதலி
    நன்றாக ; நேரே ; மேல்முகமாக .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நன்றாக. செவ்வே நெஞ்சானினைப்பரிதால் (திருவிருத். 98). 1. Rightly, correctly;
  • நேரே. செவ்வே பாரிற் செல்கின்ற வறுமையை நோக்கினன் (கம்பரா. முதற்போர். 216). 2. Directly, straightly;
  • ஊர்த்துவமுகமாக. நீறு செவ்வே யிடக்காணில் (திவ். திருவாய். 4, 4, 7). 3. Perpendicularly, straight up;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. [M. cevvē.]1. Rightly, correctly; நன்றாக. செவ்வே நெஞ்சானினைப்பரிதால் (திருவிருத். 98). 2. Directly,straightly; நேரே. செவ்வே பாரிற் செல்கின்ற வறுமையை நோக்கினன் (கம்பரா. முதற்போர். 216). 3.Perpendicularly, straight up; ஊர்த்துவமுகமாக.நீறு செவ்வே யிடக்காணில் (திவ். திருவாய். 4, 4, 7).