தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெயர்வினைகளுள் எண்ணிடைச்சொல் தொக்குவருந் தொடர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெயர் வினைகளுள் எண்ணிடைச்சொல் தொக்குவருந் தொடர். பெயர்க்குரி மரபிற் செவ்வெ ணிறுதியும் (தொல். சொல். 290). Nouns or verbs used co-ordinately in a sentence without conjunctive particles ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (in gram.) an enumeration of series of persons or things with the conjunctive particles understood.

வின்சுலோ
  • [cevveṇ] ''s. [in gram.]'' An enume ration or series of persons or things, with the conjunctive particles understood, எண் யிடைச்சொற்றொக்கு ஈற்றில்தொகையைப்பெற்றதொ டர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செம்-மை +.Nouns or verbs used co-ordinately in a
    -- 1616 --
    sentence without conjunctive particles; பெயர்வினைகளுள் எண்ணிடைச்சொல் தொக்குவருந் தொடர்.பெயர்க்குரி மரபிற் செவ்வெ ணிறுதியும் (தொல்.சொல். 290).