தமிழ் - தமிழ் அகரமுதலி
    செம்மை ; நேர்மை ; திக்கு ; முத்துக்களின் அளவுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நேர்மை. ஆருயிர் செவ்விராது (கம்பரா. காட்சி. 29). 2. [M. cevvu.] Straightness; correctness; rectitude; soundness;
  • முத்துக்களின் அளவுவகை. பத்துச்செவ்வு முத்து வாங்கினேன் . (W.) A unit in counting pearls;
  • திக்கு. இந்தச் செவ்வுக்குப் போனால் கோயிலைக் காணலாம். Nā. 3. Direction;
  • செம்மை. (யாழ். அக). 1. Redness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. redness; 2. straightness, correctness; 3. a rule in estimating the number and value of pearls, முத் துக்களின் நிறையளவு. செவ்வுற, to be proper.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செவ்வை.

வின்சுலோ
  • [cevvu] ''s. [loc.]'' A rule in estimating the number and value of pearls, முத்துக்க ளின்நிறையளவு. ''(R.)'' 2. ''(p.)'' Straightness, correctness, &c., செம்மை. பத்துச்செவ்வுமுத்துவாங்கினேன். I bought ten செவ்வு of pearls.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [K. cevvu.] 1.Redness; செம்மை. (யாழ். அக.) 2. [M. cevvu.]Straightness; correctness; rectitude; soundness;நேர்மை. ஆருயிர் செவ்விராது (கம்பரா. காட்சி. 29).3. Direction; திக்கு. இந்தச் செவ்வுக்குப் போனால்கோயிலைக் காணலாம். Nāñ.
  • n. A unit in countingpearls; முத்துக்களின் அளவுவகை. பத்துச்செவ்வுமுத்து வாங்கினேன். (W.)
  • n. A unit in countingpearls; முத்துக்களின் அளவுவகை. பத்துச்செவ்வுமுத்து வாங்கினேன். (W.)