தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவக்கத் தோய்ந்த விளிம்பினை உடைய ஆடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவக்கத்தோய்ந்த விளிம்பினையுடைய ஆடை. (வீரசோ. தொகை. 8.) Red-bordered cloth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Red-bordered cloth; சிவக்கத்தோய்ந்த விளிம்பினையுடைய ஆடை. (வீரசோ. தொகை. 8.)