தமிழ் - தமிழ் அகரமுதலி
    செந்தெங்கின் இளங்காய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செந்தெங்கின் இளங்காய். செவ்விளநீருந் தேர்வென் (கம்பரா. நாடவிட்ட. 43). Tender coconut of red or yellow colour;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. tender cocoanut of a reddish kind.

வின்சுலோ
  • [cevviḷnīr] ''s.'' A red or yellow cocoa nut. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செம்-மை +.[K. kempeḷanīr.] Tender coconut of red oryellow colour; செந்தெங்கின் இளங்காய். செவ்விளநீருந் தேர்வென் (கம்பரா. நாடவிட்ட. 43).