தமிழ் - தமிழ் அகரமுதலி
    கழுதைவண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See செவ்விறகி. (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • செவ்விறகி, s. a kind of large beetle, கழுதை வண்டு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கழுதைவண்டு.

வின்சுலோ
  • [cevviḷki ] -செவ்விறகி, ''s. [vul. loc.]'' A kind of large beetle, கழுதைவண்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See செவ்விறகி.(W.)