தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிளகுகொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பவளமனோசிலை. Pond. Cinnabar;
  • . Black pepper ; See மிளகு. (பதார்த்த. 994.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a medicinal root, black pepper plant.

வின்சுலோ
  • [cevviym] ''s.'' One of the five medi cinal roots. black pepper plant, கந்தநாகுலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < cavya. Blackpepper. See மிளகு. (பதார்த்த. 994.)
  • n. Cinnabar;பவளமனோசிலை. Pond.