தமிழ் - தமிழ் அகரமுதலி
    நேர்மையுடையவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நேர்மையுடையவன். செவ்விய ரல்லார் செவிகொடுத்துங் கேட்கலார் (நாலடி, 322) . Good, upright person, virtuous man;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செம்-மை. Good,upright person, virtuous man; நேர்மையுடையவன். செவ்விய ரல்லார் செவிகொடுத்துங் கேட்கலார் (நாலடி, 322).