தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவன் தக்க சமயத்தை எதிர்பார்த்து நிற்றல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவன் சமயத்தை எதிர்பார்த்து நிற்றல். செருவேன் மன்னர் செவ்விபார்த் துணங்க (மணி. 25, 80) . To await one's convenience for audience ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< செவ்வி +. To await one's convenience foraudience; ஒருவன் சமயத்தை எதிர்பார்த்து நிற்றல்.செருவேன் மன்னர் செவ்விபார்த் துணங்க (மணி. 25,80).