தமிழ் - தமிழ் அகரமுதலி
    நற்செய்கை உடையோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நற்செய்கை யுடையோர். செவ்வினையாளர் சேரார் நம்பதிக்கு (பெருங். உஞ்சைக். 49, 52) . Men of virtuous deeds ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Men of virtuous deeds; நற்செய்கை யுடையோர். செவ்வினையாளர் சேரார் நம்பதிக்கு (பெருங்.உஞ்சைக். 49, 52).