தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு வாழைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூன்று வருஷத்துக்கொருமுறை 60-முதல் 120-வரை செந்நிறமும் மணமுமுள்ள காய்கள்கொண்ட தாற்றைவிடும் வாழைவகை. (G. Sm. D. I, 215). A kind of plantain tree yielding red fruits of delicate flavour once in three years in large bunches of 60 to 120 ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. red kind of plantain.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவாழை.

வின்சுலோ
  • [cevvāẕai] ''s.'' A red kind of plan tain--oppos. to கருவாழை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [K.kempubāḷe.] A kind of plantain tree yieldingred fruits of delicate flavour once in
    -- 1615 --
    three years in large bunches of 60 to 120; மூன்றுவருஷத்துக்கொருமுறை 60-முதல் 120-வரை செந்நிறமும் மணமுமுள்ள காய்கள்கொண்ட தாற்றைவிடும்வாழைவகை. (G. Sm. D. I, i, 215.)